Sunday, April 13, 2008

தமிழுக்கு அமுதென்றுபேர்

தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர்
தமிழுக்கு நிலவென்றுபேர் - இன்பத்
தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்குநீர்

- பாவேந்தர் பாரதிதாசன் -

No comments:

Template by - Abdul Munir | Daya Earth Blogger Template